ஆவடி தொகுதியில் நிவாரணப் பணிகளில் சீமான்

127

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மழை ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து நிவாரணப் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டு வருகிறார். நிவாரணப் பணிகளை தொடர்ந்து இன்று(14-12-15) ஆவடி தொகுதிக்குடுப்பட்ட திருநின்றவூர் மற்றும் பட்டாபிராம் பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று நிவராண உதவிகளை வழங்கினார்.