மழை நீரால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்

56

மக்கள் பணியில் காஞ்சி நாம் தமிழர்
————————————————————-
சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட பெருங்குடி, கல்லுக்குட்டை பகுதியில் மழைநீர் வீடுகளில் புகுந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேற்று(11-11-2015) காஞ்சி நாம் தமிழர் சார்பாக மண்டலச்செயலாளர் வழக்கறிஞர் இராசன் அவர்கள் உணவுப்பொருட்களை வழங்கினார்.

முந்தைய செய்திதேசியத் தலைவர் பிறந்தநாளை முன்னிட்டு குருதிக்கொடை முகாம் மற்றும் மாவீரர் தின பொதுக்கூட்டங்கள்
அடுத்த செய்திகீழக்கரை வட்டாச்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம்