கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்காஞ்சிபுரம் அரசியல் என்பது மக்களுக்கான சேவை: நிரூபித்த தாம்பரம் நாம் தமிழர் நவம்பர் 25, 2015 50 25-11-15 காலை 05.30 மணி முதல் 11 மணிவரை தாம்பரம்- முடிச்சூர் சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றி, சாலைகளை சீரமைத்து போக்குவரத்தை சரிசெய்தனர் தாம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியினர்.