திருவொற்றியூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது

28

திருவள்ளூர் கிழக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக 13-11-15 அன்று  திருவொற்றியூர் 12வது வட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

12247073_1617268655181093_943563444971236785_n

12003854_1617268528514439_1976886947848609009_n