தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்-மும்பை

62

நாம் தமிழர் கட்சி சார்பாக தலைவர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் நாளை (29-11-15) மும்பை, மலாட் மேற்கு பகுதியில் நடைபெறுகிறது. இதில் மாநில இளைஞர் பாசறைச் செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், தென்மண்டலச் செயலாளர் பொறியாளர் வெற்றிக்குமரன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்துரை வழங்குகிறார்கள்.
12321131_10203926126552861_5072003494933149731_n