கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் கலந்தாய்வுக்கூட்டம் நடந்தது நவம்பர் 18, 2015 89 கோவை மாவட்டம், கிணத்துக்கடவு பகுதியில் 17-11-15 அன்று கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் அடுத்தகட்ட நகர்வு குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது.