தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பிரச்சினைகளை முன்னிறுத்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள், கண்டனப் பொதுக்கூட்டங்கள் முன்னெடுக்கப்படவிருக்கின்றன. இந்நிகழ்வுகளுக்காக வருகை தரும் தலைமை ஒருங்கிணைப்பாளர்...