கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம்-தேவாரம்

13

தேனி மாவட்டம் சார்பாக 20-10-15 அன்று கம்பம் தொகுதிக்குட்பட்ட தேவாரத்தில் வேட்பாளர் அறிமுகம் மற்றும் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் மதிவாணன் எழுச்சியுரையாற்றினார்.

12107247_1677031829200270_3391825686030158569_n