அம்மாப்பேட்டையில் தெருமுனைக்கூட்டம்

12

ஈரோடு மாவட்டம் சார்பாக 18-10-15 அன்று பவானி தொகுதிக்குட்பட்ட அம்மாப்பேட்டையில் கொள்கை விளக்கத் தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அம்மாப்பேட்டை பிரபு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் வியனரசு, மகளிர் பாசறை சீதாலட்சுமி, மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை எழுச்சியுரை ஆற்றினார்.

12141783_988364384561115_7253735920651277185_n