கரூரில் தீரன்சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்

39

கரூர் நாம் தமிழர் கட்சி சார்பாக 01-08-15 அன்று கரூர் நூறடி சாலையில் தீரன் சின்னமலை வீரவணக்கப் பொதுக்கூட்டம்  நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார்.  மேலும், 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்களையும் அறிவித்தார் சீமான்.

அறிவிக்கப்பட்ட வேட்பாளர்கள் பட்டியல் பின்வருமாறு:

கரூர்-வழக்கறிஞர் நன்மாறன்

அரவக்குறிச்சி-அரவிந்த்

குளித்தலை-சீனி.பிரகாசு