போரூர் ஏரியை மீட்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம்

28

போரூர் ஏரியை தனியாருக்குத் தாரைவார்க்கும் பொதுப்பணித்துறையைக் கண்டித்தும், போரூர் ஏரியை மீட்டு பாதுகாக்கக்கோரியும் 22-07-15 அன்று சென்னை, போரூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கண்டன உரையாற்றினார்.



முந்தைய செய்திநாம் தமிழர் என்பது கட்சியல்ல… மாற்று அரசியல் புரட்சி
அடுத்த செய்திபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்