பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவிரி ஆற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் (03-07-2015)

36

இன்று (03-07-15) காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில் காவிரி ஆற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளை கண்டித்து
காவல்துறை அனுமதி மறுப்பு, தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 பெண் உட்பட 20தோழர்கள் கைது.
பவானி முதன்மைச் சாலையில் அசோகபுரம் VKSL மண்டபத்தில் அடைப்பு.

தலைமை-
தி.சோதிவேல், மாநகரச் செயலாளர்
முன்னிலை-
தி.நாகராசன், தெற்கு மண்டலச் செயலாளர்
இரா.செழியன்,வடக்கு மண்டலச் செயலாளர்
சீதாலட்சுமி-பவானி மாவட்டச் செயலாளர்
அ.மூர்த்தி-மேற்கு மாவட்ட இணைச் செயலாளர்

இழந்ததை மீட்போம்!
இருப்பதைக் காப்போம்!
நாம் தமிழர் !