நீலமலை மாவட்டம், கோத்தகிரியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது

80

நீலமலை மாவட்டம் சார்பாக 12-06-15 அன்று கோத்தகிரியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாநில மாணவர் பாசறை செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞர் பாசறை செயலாளர் பொறியாளர் துருவன் செல்வமணி ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.