காவிரியாற்றை மாசுபடுத்தும் சாய,தோல் தொழிற்சாலைகளைக் கண்டித்து 03-07-15 அன்று காலை 10 மணிக்கு பி.பெ.அக்ரகாரம் பகுதியில்
காவல்துறை அனுமதி மறுப்பையும் மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநகரச் செயலாளர் தி.சோதிவேல் தலைமை வகித்தார்.
மாவட்டப் பொறுப்பாளர்கள் தி.நாகராசன், இரா.செழியன், சீதாலட்சுமி, அ.மூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்