அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலையைக் கண்டித்து கூடலூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது

47

நீலமலை மேற்கு மாவட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளில் இயங்கிவரும் அரசு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் பசுந்தேயிலைக்கு உரிய விலை வழங்காத நிர்வாகத்தை கண்டித்தும், போலியான கூட்டுறவு சங்கங்களை பதவி விலக வலியுறுத்தியும், பசுந்தேயிலைக்கு ஆதார விலை ரூ 20.வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் 07-07-15 அன்று கூடலூரில் மாபெரும் முற்றுகைப் போராட்டம் நடந்தது.