வேலூர் மாவட்டம், களத்தூரில் மணல்கொள்ளைக்கு எதிராகச் சிறை சென்றவர்களை சந்தித்தார் சீமான்

41

வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம், களத்தூர் கிராமத்தில் மணல்கொள்ளைக்கு எதிராகப் போராடி சிறைசென்ற மக்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் இன்று (17-06-15) நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.