நாம் தமிழர் கட்சி தூத்துக்குடி வடமேற்கு மாவட்டம் (கோவில்பட்டி தொகுதி ) சார்பாக தெருமுனை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

37

நாம் தமிழர்கட்சி தூத்துக்குடி வடமேற்கு மாவட்டம் (கோவில்பட்டி தொகுதி ) சார்பாக தெருமுனை கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் காரிக்கிழைமை 27/06/2015 மாலை 5 மணிக்கு கோவில்பட்டியில் நடைபெற்றது ….

தலைமை : பா.அருண்குமார் மாவட்ட இளைஞர் அணி செயலாளர்
தியாகராசன் மாவட்ட பொருளாளர்

முன்னிலை : மா.செயபாசு மாவட்ட செயலாளர்…

சிறப்புரை : அ.கோ.தங்கவேலு நெல்லை வடக்கு மாவட்ட செயலாளர்
ச.தமிழ்ச்செல்வன் நெல்லை வடக்கு மாவட்ட
துணைத்தலைவர்
நிகழ்ச்சி ஒருங்கிணப்பாளர் : சங்கர் பிரபாகரன் மாவட்ட மாணவர் பாசறை

நன்றியுரை : வே.முத்துவேல் ராசா மாவட்ட வீரத்தமிழர்முன்னணி

தொகுப்பு :
மு.தமிழ் நேசன்
மாவட்ட செய்தித் தொடர்பாளர்

முந்தைய செய்திசீமான் பேச்சு கூடுவாஞ்சேரி பொதுக்குழு – 14 சூன் 2015
அடுத்த செய்திபுதுக்கோட்டை, இழுப்பூரில் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.