திருவள்ளுர் நடுவண் மாவட்டம் சார்பாக கும்மிடிப்பூண்டியில் 02-05-15 அன்று மாநாட்டு விளக்கப்பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச்செயலாளர் வழக்கறிஞர் ஏழுமலை, மாவட்டத்தலைவர் மாதவரம் இராசு, மாவட்டப்பரப்புரையாளர் இடிமுரசு, மாநில இளைஞர் பாசறை செயலாளர் வழக்கறிஞர் அறிவுச்செல்வன், மாநில கொள்கைபரப்புச்செயலாளர் பேராவூரணி திலீபன் ஆகியோர் எழுச்சியுரையாற்றினர்.
முகப்பு கட்சி செய்திகள்