திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது

39

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் வீரத்தமிழர் முன்னணியின் பேரணி மற்றும் பொதுக்கூட்டம் 14-03-15 அன்று நடந்தது. இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் சட்டத்தரணி மணிசெந்தில்,பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி அறிவுச்செல்வன்,பொறியாளர் துருவன் செல்வமணி, பொறியாளர் மதிவாணன் ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர். இதில் தென்மண்டல அமைப்புச்செயலாளர் சட்டத்தரணி நெல்லை சிவக்குமார், மண்டலச்செயலாளர் பிரபு உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

முந்தைய செய்திஎங்கள்தேசம் இதழ் வெளியிட்டு விழா-13-03-2015
அடுத்த செய்திதர்மபுரியின் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது