கட்சி செய்திகள்தமிழ்நாட்டுக் கிளைகள்கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பில் மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது மார்ச் 30, 2015 18 கடலூர் மாவட்டம்,சேத்தியாதோப்பில் 29-03-15 அன்று மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரை நிகழ்த்தினார்.