இன எழுச்சிக்கருத்தரங்கம்-தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி

86

‘தமிழின மீட்சிக்கான கருத்தியல் புரட்சி’-இன எழுச்சிக்கருத்தரங்கம் ஏப்ரல் 04 மாலை காலை 09 மணி முதல் மாலை 06 மணிவரை சென்னை, அம்பத்தூர், எச்.பி.எம். அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது. சான்றோர் பெருமக்கள் பேருரை நிகழ்த்தவிருக்கிறார்கள். தீந்தமிழ் பருக! திரண்டு வருக!