மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் திருச்சியில் சீமான் தலைமையில் நடந்தது.

5

திருச்சி மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்தல் மற்றும் மாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், ‘மாநாட்டை எப்படி  நடத்துவது?’ என்பது குறித்த விளக்கவுரை நிகழ்த்தினார்.