திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது.

15

திருவாரூர் மேற்கு மாவட்டம், மன்னார்குடியில் கொள்கைவிளக்கப் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் மண்டலச் செயலாளர் தென்றல் சந்திரசேகர், மாநில இளைஞர் பாசறை செயலாளர்கள் பொறியாளர் துருவன் செல்வமணி, பேராசிரியர் கல்யாணசுந்தரம், சட்டத்தரணி மணிசெந்தில், தஞ்சை மண்டலச் செயலாளர் சட்டத்தரணி நல்லதுரை ஆகியோர் எழுச்சியுரை நிகழ்த்தினர்.