நாம் தமிழர் திருவள்ளூர் மேற்கு மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் மேட்டுசேரி சிற்றூரில் நாம் தமிழர் கொள்கை விளக்க, வீதி பிரசாரமும் தெருமுனைக்கூட்டமும் 01/02/15 அன்று மாலை நடைப்பெற்றது . மாவட்ட பொறுப்பாளர்கள் கிளிண்டன்,ராஜேஷ்,தினேஷ்,கார்த்தி, செந்தில்,ரமேஷ், ஜெயசிரி ஆகியவர்களால் நாம் தமிழர் காலத்தின் கட்டாயம்,2016 படைப்போம் புதிய அரசியல் வரலாறு என்று விளக்கவுரை வழங்கப்பட்டது.
முகப்பு கட்சி செய்திகள்