தலைமை அலுவலக அறிவிப்பு

16

திருச்சியில் நடக்கவிருக்கிற இன எழுச்சி மாநாட்டிற்கான நன்கொடை பற்றுச்சீட்டு சென்னை, தலைமை அலுவலகத்திலிருந்து ஒவ்வொரு மாவட்டங்களும் விநியோகிக்கப்படவுள்ளது. மாவட்ட பொறுப்பாளர்கள் தலைமை அலுவலகத்தைத் பின்வரும் எண்ணுக்கு தொடர்புகொண்டு தங்கள் மாவட்டத்திற்கான பற்றச்சீட்டைப் பெற்று கொள்ளவும்.

-செந்தில்,
தலைமை அலுவலகம்
பேச:9600 709 263

முந்தைய செய்திமாநாடு குறித்த கலந்தாய்வுக்கூட்டம் திருச்சியில் சீமான் தலைமையில் நடந்தது.
அடுத்த செய்திமோசடியால் பணத்தை பறிகொடுத்த ஈழ உறவுகளுக்கு ஆதரவாக நாம் தமிழர் கட்சியின் சார்பில் காவல்துறை ஆணையரிடம் புகார் கொடுக்கப்பட்டது.