கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில், ௦8-11-14 அன்று ஒசூர் நகராட்சி அலுவலகம் முன்பு, நகராட்சியில் உள்ள குடியிருப்புகளுக்கு போதிய குடிநீர் வழங்கிட வேண்டும், நகராட்சியின் குடிநீர் தேவையை முழுமையாக போக்கிட வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது . இதில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் தமிழினியன் தலைமை தாங்கினார்.