தமிழகத்தில் நடைபெறும் மணல் கொள்ளை மற்றும் கனிமவள கொள்ளையர்களை தடுக்க, எங்கெல்லாம் விதிமீறல் நடைபெற்றுள்ளது என்பதனை கண்காணிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நீதிமன்றத்தின் உத்தரவுகள் பின்வருமாறு:
தங்கள் பகுதிகளில் ஏதேனும் விதிமீறல்கள் நடைபெறுகிறதென்றால் கீழ்க்கண்ட முகவரியில் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
உயர்திரு.சகாயம் அவர்கள் இ.ஆ.ப. அவர்கள்,
துணைத்தலைவர்,அறிவியல் நகரம்,
கிண்டி,
சென்னை-22
மேற்கண்ட வழக்கிற்கு களமாடிய சுந்தரவதனம், ராவ், ரமேஷ், பாண்டியன், ராஜீவ் காந்தி உள்ளிட்ட வழக்கறிஞர் குழுவிற்கு தமிழ் உறவுகள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.