மக்கள் பணியில் புதுவை நாம் தமிழர்

41

புதுவையில், ஒவ்வொரு வாரம் ஞாயிற்றுக்கிழமை மாலையும் புதுவைக் கடற்கரை சாலையை சீருடை அணிந்து இளைஞர் பாசறைப் பிள்ளைகள்  சாலையை சுத்தம் செய்கிறார்கள்; அதே நேரத்தில், மக்களிடம் மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும் துண்டறிக்கை விநியோகிக்கின்றனர்.