புதுவையில் தெருமுனைப்பரப்புரை

32

புதுவை, திருக்கனூரில் நடக்கவிருக்கிற பொதுக்கூட்டத்தை முன்னிட்டு அக்டோபர் 9 அன்று, மேட்டுபாளையம், அய்யன்குட்டிபாளையம், பத்துக்கன்னு மற்றும் வில்லியனூர் ஆகிய பகுதிகளிலும், அக்டோபர் 1௦ அன்று மண்ணாடிப்பட்டு தொகுதியிலும் தெருமுனைப்பரப்புரை நடைபெற்றது.இதில் புதுவை மாநில ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி, இளைஞர் பாசறை செயலாளர் மணிபாரதி, மகளிர் பாசறை விஜயலட்சுமி ஆகியோர் உரை நிகழ்த்தினர்.