நெய்வேலி நிலக்கரி சுரங்க ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி அனைத்து கட்சி சார்பில் கொட்டும் மழையில் 17-10-14 அன்று நடந்த மாவட்ட ஆட்சியாளர் அலுவலகம் முற்றுகை போராட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் கடலூர் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் புலிக்கொடியை ஏந்தி பெருந்திரளாக கலந்துகொண்டனர். அனைவரும் கைதுசெய்யப்பட்டு, விடுதலை செய்யப்பட்டனர்.
முகப்பு கட்சி செய்திகள்