நீலமலை மாவட்டம், புஞ்சக்கொல்லி கிராமத்தில் புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது

10

நீலமலை மாவட்டத்தில் புலிப்பாய்ச்சல் திட்டத்தின் நகர்வாக பந்தலூர் ஒன்றியத்தின் புஞ்சக்கொல்லி கிராமத்தில் 13-10-14 அன்று  புலிக்கொடி ஏற்றப்பட்டு கொள்கை விளக்கப்பொதுக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பந்தலூர் ஒன்றியச்செயலாளர் இரா.இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.மாவட்டத்துணைச்செயலாளர் பாலு முன்னிலை வகித்தார்.