புதுச்சேரி மாநில நாம் தமிழர் கட்சி சார்பாக, புதுச்சேரி , அண்ணா சிலை அருகில், பா.ஜ.க. அரசின் தமிழின விரோதப்போக்கினைக் கண்டித்தும், கருப்புப்பணம் பதுக்கியவர்களின் பெயர்களை வெளியிடத்தயங்கும் செயலைக்கண்டித்தும் 29-10-14 அன்று காலை 10 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர்கள் விஜயலட்சுமி, செழியன், இளங்கோவன், செல்வராசு,மதியழகன், தமிழன் மீரான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகப்பு கட்சி செய்திகள்