திருவாரூர் வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் திருவாரூரில் நடந்தது.

39

திருவாரூர் வடக்கு மாவட்ட நாம் தமிழர் கட்சியின் மாதாந்திர கலந்தாய்வு கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.கூட்டத்தில் அக்டோபர் 25 ம் தேதி அண்ணன் சீமான் தலைமையில் திருத்துறைப்பூண்டியில் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கான விளம்பரங்கள் மற்றும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்வது பற்றியும் கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொள்வது பற்றியும் விவாதிக்கப்பட்டது.