கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்தினருக்கு சீமான் நிதியளித்து ஆறுதல்

23

கர்நாடக வனத்துறையால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சேலத்தைச்சேர்ந்த மீனவர்  பழனி குடும்பத்தினருக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் நேரில் சென்று  நிதியளித்து ஆறுதல் தெரிவித்தார்.