‘எல்லைக்காவல் தெய்வம்’ வீரப்பனாருக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரின் நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தப்பட்டது

54

‘எல்லையைக் காத்த அய்யனார்’ வீரப்பனார் அவர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் சார்பில் அவரது நினைவிடத்திற்கு பேரணியாக சென்று, எழுச்சியோடு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.