முகப்பு கட்சி செய்திகள்

மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம்

50

மீன் பிடிக்க சென்ற நமது மீனவர்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து தருமாறு அரசை வலியுறுத்தி மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம். ஐந்து பெண்கள் மயக்க நிலையில் மருத்துவமணையில் அனுமதி. உறவுகளுக்கு ஆறுதல் சொல்லும் அண்ணன் சீமான்

முந்தைய செய்திஇந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எம் தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்து -தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்
அடுத்த செய்திவிருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகிழ்வு- தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு.