விருதுநகர் மாவட்டத்தில் கொடியேற்றும் நிகிழ்வு- தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டு திறப்பு.

57

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் நாம் தமிழர் கட்சியின் சார்பில் இன்று நடந்த கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் கலந்துக்கொண்டு கொடியை ஏற்றி தம்பி பாலச்சந்திரன் நினைவு கல்வெட்டினை திறந்து வைத்தார்.