மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம்

14

மீன் பிடிக்க சென்ற நமது மீனவர்கள் காணாமல் போனதை கண்டுபிடித்து தருமாறு அரசை வலியுறுத்தி மீனவ தமிழ் உறவுகள் இராமேஸ்வரம் பாம்பனில் இரண்டு நாட்களாக சாகும்வரை பட்டினிப்போராட்டம். ஐந்து பெண்கள் மயக்க நிலையில் மருத்துவமணையில் அனுமதி. உறவுகளுக்கு ஆறுதல் சொல்லும் அண்ணன் சீமான்