தொடர் முழக்க பட்டினிப் போராட்டம்
வள்ளுவர் கோட்டம் (காலை 9 மணி முதல்) (31/08/14)
தலைமை: செந்தமிழன்_சீமான்
இந்திய அரசே !
எமது தமிழ் உறவுகள் இனப்படுகொலையில் ஐநா மனித உரிமை ஆணையம் இந்தியாவிற்கு வந்து விசாரணை நடத்த அனுமதி வழங்கு!
ராஜபக்சே ஐநா மன்றத்தில் உரையாற்றுவதைத் தடுத்து நிறுத்து
ஐநா மனித உரிமை மன்றமே இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ள எம் தமிழ் உறவுகளிடத்தில் விசாரணை நடத்து !