ஈரோடை- ஓடாநிலையில் முப்பாட்டன் தீரன் சின்ன மலைக்கு வீர வணக்க நிகழ்வு[03-08-2014] நடை பெற்றது ,திருப்பூர்,ஈரோடை மாவட்ட நாம் தமிழர் உறவுகள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.வரிசையாகவும்,மிக ஒழுக்கத்துடனும்,வீரவணக்க உரை நிகழ்த்திக்கொண்டு சென்றது அனைத்து அமைப்பு,அரசியல் கட்சியினரையும் வியப்பில் ஆழ்த்தியது சாதி,மதம்,கடந்து,நாம் தமிழராய் இணைவோம்.
முகப்பு கட்சி செய்திகள்