நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தார்.
28
நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் 13 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று(21..7.2014) காலை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள நடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மலர்மாளை அணிவித்தார்.