06/07/2014 அன்று தேனியில் மத்திய அரசின் தொடர்வண்டிக்கட்டண உயர்வை, விலைவாசி உயர்வு, பெட்ரோல், டேசல் விலை உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தலைமை: வடிவேல் – மாவட்ட ஒருங்கிணைப்பாளர்
முன்னிலை: அன்பழகன் – தேனி நகர அமைப்பாளர்,
செயபால் – உத்தமபாளையம் ஒன்றிய அமைப்பாளர், தமிழன் சுரேசு – மாவட்ட இளைங்கர் அணி அமைப்பாளர் குணசேகரன் – தேவாரம் நகர அமைப்பாளர், சங்கிலி – காமயகவுண்டன்பட்டி,
கார்த்திக் – மார்க்கையன்கோட்டை