திருவாரூர் தெற்கு மாவட்டம், இடும்பாவனம் ஊராட்சியில் 11.07.2014 அன்று மாலை தெருமுனை கூட்டம் நடைபெற்றது.நிகழ்வில் நாமே மாற்று நாம் தமிழரே மாற்று என்ற முழக்கத்துடன் மாவட்ட மாணவர் பாசறை செயலாளர் வீரசேகரன்,ஒன்றிய செயலாளர் செல்வம் மற்றும் இடும்பாவனம் கார்த்திக் ஆகியோர் உரை நிகழ்த்தினார்கள்.