தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுதகோரி 19.07.2014 அன்று தொடர்முழக்க பட்டினி போராட்டம் நடைபெற்றது.

84

தமிழ் வழி கல்வியை நடைமுரைப்படுத்தகோரியும்,இந்தி,சமஸ்கிரத திணிப்பைக் கண்டித்தும்  19.07.2014 அன்று தொடர்முழக்கப் பட்டினி போராட்டம்  நாம் தமிழர் கட்சியின் அன்றோர் அவையம் மற்றும் ஆட்சி மொழி பாசறை சார்பாக நடைபெற்றது.

 

முந்தைய செய்திகோபி நகராட்சி கடைகளை மறு ஏலம் விடவும்,வணிக வளாகத்தை சீரமைக்க கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.
அடுத்த செய்திநடிகர் திலகம் சிவாசிகணேசன் அவர்களின் திருவுருவசிலைக்கு செந்தமிழன் சீமான் மாலை அணிவித்தார்.