ஈரோடை மாவட்டம் கோபியில் – வணிகர்களுக்கு ஆதரவாக சாலை மறியல் 09-07-2014 அன்று நடைபெற்றது.

25

 நாம் தமிழர் கட்சியினர் சாலை மறியல்;ஆக்கிரமிப்பு அகற்ற வணிகர்களுக்கு எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமலும் ,அரசுக்கு  சொந்தமான பெயர் பலகைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கும்,பாரபட்சம் கட்டும், கோபி நெடுஞ்சாலை துறையினரை கண்டித்து ஈரோடை மாவட்டம் கோபியில் வணிகர்களுடன்09-07-2014 அன்று கோபி-திருப்பூர் சாலையில்   சாலை மறியல் நடைபெற்றது ;தோழர்கள் ;நிரஞ்சன்,பொதிகை சுந்தர்,பாரதி,முகவைமுர்த்தி,சீனிவாசன்,விசயசங்கர்,உமாசங்கர்,  மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்.