திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி, பவானி தேர்தல் பரப்புரை

45

நாடாளுமன்ற தேர்தலும் நமது நிலைப்படும் எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பவானி நகரம், பாவடி திடலில் நடைப்பெற்ற பொதுக்கூட்டத்தில் உரைவீச்சு.

பொதுக்கூட்டத்தை ஒட்டி உடல் உழைப்பையும், பொருளியல் உதவிகளை நல்கிய அனைத்து நாம் தமிழர் உறவுகளுக்கும் நமது நெஞ்சார்ந்த நன்றிகள்.

நாம் தமிழர் கட்சியின் தேர்தல் நிலைபாடு குறித்து தாய் தமிழ் உறவுகள் பலருக்கும் மாற்று கருத்துக்கள் இருக்கலாம். எங்களை நம்புங்கள் பாதை மாறமாட்டோம். 2016 உருவாக்குவோம் புதிய அரசியல் வரலாறு.

நிறைவாக இருக்கும் வரை, மறைவாய் இரு……

தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்.

உணர்வுடன் இணைய,
நாம் தமிழர் – கோபிச்செட்டிபாளையம்
விசய சங்கர் – 78712 82092, கோபி ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
பொதிகை சுந்தர் – 88075 59195, கோபி நகர ஒருங்கினைப்பாளர்
உமா சங்கர் – 98657 93528, கோபி நகர ஒருங்கினைப்பாளர்
பாரதி – 99942 70462, அந்தியூர் ஒன்றிய ஒருங்கினைப்பாளர்
சங்கர் ஆனந் – 90927 75454, கூகலூர் பேரூராட்சி ஒருங்கினைப்பாளர்
கருணாமூர்த்தி – 75022 19390, இளைஞர் பாசறை
செம்மை சீனிவாசன் – 98657 54400, இளைஞர் பாசறை

முந்தைய செய்திதொண்டி ராமநாதபுரம் நாம் தமிழர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பரப்புரை 10/04/2014 அன்று மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.
அடுத்த செய்திசீமான்- மே தின புரட்சி வணக்கம் 2014