நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம்
தமிழ் மக்களையும் தமிழ் இனத்தையும் தீவிரவாதிகளாகவும் இன படுகொலைவாதிகலாகவும் சித்தரிக்கப்பட்டு எடுக்கப்பட்ட ‘இனம்’ என்ற திரைப்படத்தை எடுத்த உரிமையாளரும் இப்படத்தின் இயக்குனரான திரு லிங்கு சாமியை கண்டித்து பட பிடிப்பு நடந்தமும்பை பலாடு எஸ்டேட் பகுதியில் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.திரு.பொன்.கருணா