7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம்!

34

நாங்கள் தலைவர்களை உருவாக்குவதில்லை!
தமிழின உணர்வுகளை தட்டி எழுப்ப வந்த நாம் தமிழர் பிள்ளைகள் !!
7 தமிழர்களை விடுதலை செய்ய கோரி இன்று திருப்பூர் , தொடர்வண்டி மறியல் போராட்டம். 30 நிமிடங்கள் தொடர்வண்டி தாமதமானது.