22-02-2014 – அன்று 11 மணியளவில் நமது உறவுகள் 12 பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை

42

௨௨-௦௨-௨௦௧௪ (22-02-2014) – அன்று ௧௧(11) மணியளவில் நமது உறவுகள் ௧௨(12) பேர் நமது அண்ணன்கள் விடுதலைக்கு தடைக்கல்லாக இருக்கும் மத்திய காங்கிரஸ் அரசை கண்டித்து கன்னியாகுமாரி மேற்கு மாவட்ட செயலாளர் குமரி.மணிமாறன்தலமையில் தக்கலை தலமை தபால் அலுவலகத்தை முற்றுகை இட்ட அவர்களை காவல் துறையினர் கைது செய்து மாலை விடுவித்தனர்.

இனம் மானம் காக்க கலந்து கொண்ட நமது உறவுகள் செ. ஜாண்சன்,செ.கோபால கிர்ஷ்ணன்,அனீஸ்டன்,ஜாக்சன்,பாபு,பாபு ராஜ், சோ.சதீஸ்,ஜா.ஜெகன்,விஜய்,விபின்,ராஜகுமார்

முந்தைய செய்திகன்யாகுமாரி மாவட்டம் நாகர்கோவில் சந்திப்பில் தொடர் வண்டி மறியல்.
அடுத்த செய்திதிருப்பூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக முத்தூரில் ஆர்ப்பாட்டம்!