மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம்

812

மராட்டிய மாநில நாம் தமிழர் கட்சி மராத்திய மாநிலம் கலந்தாய்வு கூட்டம் 23/03/2014 அன்று 3 மணிக்கு தாராவி காமராஜர் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் திரு.கென்னெடி கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார், திரு ஜார்ஜ்,சுந்தர், மணிகண்டன், பொன் கருணா, சிறிராம் முன்னிலை வகித்தார்ககள்.நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள் கலந்து கொண்டார்கள் .

முந்தைய செய்திதிருச்சி சிறப்பு முகாமில் 22 ஈழத்தமிழர்கள் உண்ணாநிலை போராட்டம் : ” எங்களை வாழ விடுங்கள் அல்லது சாக விடுங்கள் “…
அடுத்த செய்திதமிழ் மக்களை படுகொலைவாதிகலாக சித்தரித்த லிங்குசாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம்.